×

கோடிகளில் வியாபாரமாகி சாதனைப் படைத்த ‘தளபதி 63’

விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், யோகிபாபு, இந்துஜா உட்பட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், யோகிபாபு, இந்துஜா உட்பட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கால்பந்து
 

விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், யோகிபாபு,  இந்துஜா உட்பட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், யோகிபாபு,  இந்துஜா உட்பட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் கால்பந்து கோச்சாக விஜய் நடித்து வருகிறார். நிஜ கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளை வைத்து சென்னையைச் சுற்றியும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் அட்லி. அப்பா, மகன் என இரு வேடங்களில் விஜய் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ரஹ்மான் ஒரு பாடலைப் பாடியிருப்பதாகவும் சொல்கிறார்கள். 
இந்நிலையில், மெர்சல், சர்க்கார் படங்களுக்கு செய்ததைப் போலவே இந்த வருட தளபதி விஜய் பிறந்தநாளன்று படத்தின் இரண்டு சிங்கிள் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி மிகப்பெரும் விலைக்கு வாங்கி பரபரப்பைக் கிளப்பியிருந்த நிலையில், படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்கிரீன் சீன் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிறுவனம் ஏற்கெனவே தடம், நட்பே துணை, அயோக்யா முதலியப் படங்களை தமிழில் வெளியிட்டிருக்கிறது. விஜய்யின் மெர்சல், சர்க்கார் படங்கள் தமிழ்நாட்டில் 70 கோடிகளுக்கு மேல் வியாபாரமான நிலையில், பலத்த போட்டிகளுக்கு இடையே ‘தளபதி 63’ படத்திற்கு அதற்கும் மேலான தொகையைக் கொடுத்து ஸ்கிரீன் சீன்  நிறுவனம் வாங்கியிருப்பது கோடம்பாக்கத்தில் எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.