×

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி!

மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் காரணமாக பெரிய நிறுவனங்களும், நடிகர் நடிகைகளும் உதவி செய்து வருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம் என்று மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் காரணமாக பெரிய நிறுவனங்களும், நடிகர் நடிகைகளும் உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர்
 

மத்திய மாநில அரசுகள்  வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதனால் காரணமாக பெரிய நிறுவனங்களும், நடிகர் நடிகைகளும்  உதவி செய்து வருகிறார்கள். 

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில்  மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து  நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம் என்று மத்திய மாநில அரசுகள்  வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதனால் காரணமாக பெரிய நிறுவனங்களும், நடிகர் நடிகைகளும்  உதவி செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் நடிகர் விஜய் கொரோனா நிவாரண நிதியாக  1.30 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு 25 லட்சமும், தமிழகத்துக்கு 50 லட்சமும், கேரளாவுக்கு 10 லட்சமும், ஃபெப்ஸி அமைப்புக்கு 25 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் வழங்கியுள்ளார். 

ஏற்கனவே நடிகர் அஜீத் 1.25 கோடி நிதியுதவி செய்த நிலையில் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.