×

குழந்தைக்கு தாயான பின்பும் கவர்ச்சி குறையாத எமி ஜாக்சன்…புகைப்படங்கள் இதோ!

கலாச்சார வரம்பை மீறாதவர் என்றே சொல்லலாம். ஆனால் பாலிவுட்டில் ஏகத்துக்கும் கவர்ச்சியை அள்ளி வீசியவர் எமி. தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டன் நடிகையான எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது. இவர் என்ன தான் வெளிநாட்டு இறக்குமதி என்றாலும் தமிழ் படங்களில் கலாச்சார வரம்பை மீறாதவர் என்றே சொல்லலாம். ஆனால் பாலிவுட்டில் ஏகத்துக்கும் கவர்ச்சியை அள்ளி வீசியவர் எமி.
 

கலாச்சார  வரம்பை மீறாதவர் என்றே சொல்லலாம். ஆனால்  பாலிவுட்டில் ஏகத்துக்கும் கவர்ச்சியை அள்ளி  வீசியவர் எமி. 

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர்  லண்டன் நடிகையான எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது. இவர் என்ன தான் வெளிநாட்டு இறக்குமதி என்றாலும் தமிழ் படங்களில் கலாச்சார  வரம்பை மீறாதவர் என்றே சொல்லலாம். ஆனால்  பாலிவுட்டில் ஏகத்துக்கும் கவர்ச்சியை அள்ளி  வீசியவர் எமி. 

 


 

இதையடுத்து எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே,  கர்ப்பமாக இருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்.

எமியின் இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பூகம்பத்தைக் கிளப்பியது. இருப்பினும் ஒரு தாயின் மனப்பக்குவத்தை எமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து  கடந்த ஆண்டு செப்டம்பரில்  எமி ஜாக்சனுக்கு ஆண்  குழந்தை பிறந்தது.

 

இந்நிலையில் எமி ஜாக்சன் ஒரு குழந்தைக்கு தாயான போதிலும் கவர்ச்சி குறையாமல் போட்டோஷூட் எடுத்து வருகிறார். இதற்கான புகைப்படங்கள்  இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.