×

குளியலறை காட்சி தான் எனக்கு பிடித்த காட்சி: நடிகை சோனியா அகர்வால் ஓபன் டாக்!

நடிகை சோனியா அகர்வால் புதுப்பேட்டை படத்தில் தனக்கு பிடித்த காட்சி பற்றி கூறியுள்ளார். சென்னை: நடிகை சோனியா அகர்வால் புதுப்பேட்டை படத்தில் தனக்கு பிடித்த காட்சி பற்றி கூறியுள்ளார். நடிகர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதன் பிறகு கோவில், 7ஜி ரெயின்போ காலணி, மதுர உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில வருடங்களாக சினிமாவை விட்டுவிலகி இருந்த இவர் தற்போது தனிமை என்ற
 

நடிகை சோனியா அகர்வால் புதுப்பேட்டை படத்தில் தனக்கு பிடித்த காட்சி பற்றி கூறியுள்ளார். 

சென்னை: நடிகை சோனியா அகர்வால் புதுப்பேட்டை படத்தில் தனக்கு பிடித்த காட்சி பற்றி கூறியுள்ளார். 

நடிகர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதன் பிறகு கோவில், 7ஜி ரெயின்போ காலணி, மதுர உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 

பின்னர் சில வருடங்களாக சினிமாவை விட்டுவிலகி இருந்த இவர் தற்போது தனிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் சம்பத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது புதுப்பேட்டை படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான காட்சி எது? என கேள்வி கேட்க, தனுஷிற்கு முதுகு தேய்துவிடும் அந்த குளியலறை காட்சி தான் எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்று கூறியுள்ளார். இதை கேட்ட அவரது ரசிகர்கள்,புதுப்பேட்டை படத்தில் அருமையான காட்சிகள் எத்தனையோ உள்ளது.. இருப்பினும் இவர் ஏன் அதை சொன்னார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது நடிகை ஸ்ருதி ஹாசனின் காதல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!