×

குறைந்த செலவில் தரமாக எடுத்த திரைப்படங்களுக்கு தமிழக அரசு பரிசு! 

குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் மத்திய தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு, குறைந்த செலவில் தரமாக உருவாகி வெளியான திரைப்படங்கள் குறித்த தகவலை நவம்பர் 29ஆம் தேதிக்குள் ரூ.100 வரவோலை எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த திரைப்படஙகள் 3 மணி நேரத்திற்கு மிகாமலும்,
 

குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் மத்திய தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு, குறைந்த செலவில் தரமாக உருவாகி வெளியான திரைப்படங்கள் குறித்த தகவலை நவம்பர் 29ஆம் தேதிக்குள் ரூ.100 வரவோலை எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த திரைப்படஙகள் 3 மணி நேரத்திற்கு மிகாமலும், 90 நிமிடங்களுக்கு குறையாமலும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 81 திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்க வேணுட்ம். மேலும் தமிழக அரசு, தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரு.7 லட்சம் மானியம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.