×

குட்டி ரேவதி படத்தில் ஹீரோவானார் மெட்ராஸ் பட ஜானி!

மெட்ராஸ் திரைப்படத்தில் ஜானியாக நடித்த ஹரி கிருஷ்ணன் தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடித்துளளார். சென்னை: மெட்ராஸ் திரைப்படத்தில் ஜானியாக நடித்த ஹரி கிருஷ்ணன் தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடித்துளளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மெட்ராஸ். இப்படத்தில் ஆங்கிலம் பேசும் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து பிரபலமானவர் ஹரி கிருஷ்ணன். அதன் பிறகு கபாலி , பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
 

மெட்ராஸ் திரைப்படத்தில் ஜானியாக நடித்த ஹரி கிருஷ்ணன் தற்போது புதிய படத்தில்  ஹீரோவாக நடித்துளளார். 

சென்னை: மெட்ராஸ் திரைப்படத்தில் ஜானியாக நடித்த ஹரி கிருஷ்ணன் தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடித்துளளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மெட்ராஸ். இப்படத்தில் ஆங்கிலம் பேசும் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து பிரபலமானவர் ஹரி கிருஷ்ணன். அதன் பிறகு கபாலி , பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் பாடலாசிரியர் குட்டி ரேவதி இயக்கியுள்ள முதல் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் . சாலை பயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சிறகு எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஹரி கிருஷ்ணனுக்கு ஜோடியாக அக்‌ஷிதா நடித்துளளார். காளி வெங்கட் மற்றும் நிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்துள்ளனர்.தற்போது, படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது அறிவித்துள்ளனர். 

.