×

‘குக் வித் கோமாளி’ டீமுடன் நடிகர் சிவகார்த்தி திடீர் சந்திப்பு…விஜே மணிமேகலை நெகிழ்ச்சி பதிவு!

அதனாலோ என்னவோ பழசை மறக்காமல் எப்போதும் அனைவருடனும் அன்பு பாராட்டி வருகிறார். சின்னதிரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்று சாதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனது திறமையால் சினிமாவில் நடித்து தவிர்க்கமுடியாத நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதனாலோ என்னவோ பழசை மறக்காமல் எப்போதும் அனைவருடனும் அன்பு பாராட்டி வருகிறார். That was a Surprise Meet up with darling bro @Siva_Kartikeyan at pakkathu set of #CookWithComali today ?
 

அதனாலோ என்னவோ பழசை மறக்காமல் எப்போதும் அனைவருடனும் அன்பு பாராட்டி வருகிறார். 

சின்னதிரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்று சாதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனது திறமையால் சினிமாவில் நடித்து தவிர்க்கமுடியாத நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அதனாலோ என்னவோ பழசை மறக்காமல் எப்போதும் அனைவருடனும் அன்பு பாராட்டி வருகிறார். 

அந்த வகையில் சிவகார்த்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்களைச் சந்தித்துள்ளார். இதுகுறித்து பிரபல விஜே மணிமேகலை தனது  டிவிட்டர் பக்கத்தில், ‘அண்ணா சிவகார்த்தியின் சர்ப்ரைஸ் சந்திப்பு. பக்கத்துக்கு செட்டில் இருந்தார். எங்கள் நிகழ்ச்சி குறித்து முழுவதும் பேசினார். தேங்ஸ் சிவா ப்ரோ’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.