காதலே காதலே: பிரியா அட்லீ பிறந்தநாள் கொண்டாட்டம் – வீடியோ
இயக்குனர் அட்லீ தன் காதல் மனைவி பிரியாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடினார். சென்னை: இயக்குனர் அட்லீ தன் காதல் மனைவி பிரியாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடினார். ராஜா ராணி, தெறி, மெர்சல் என வெற்றிப் படங்களை தந்தவர் அட்லீ. இவர் பிரியா எனும் நடிகையை திருமணம் செய்துகொண்டார். இன்று பிரியாவின் பிறந்தநாள் என்பதால், காதலே காதலே பாடல் பின்னணியில் ஒலிக்க இந்த ஜோடி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை அட்லீ தன் டிவிட்டர் பக்கத்தில்
Jan 27, 2019, 17:41 IST
இயக்குனர் அட்லீ தன் காதல் மனைவி பிரியாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.
சென்னை: இயக்குனர் அட்லீ தன் காதல் மனைவி பிரியாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.
ராஜா ராணி, தெறி, மெர்சல் என வெற்றிப் படங்களை தந்தவர் அட்லீ. இவர் பிரியா எனும் நடிகையை திருமணம் செய்துகொண்டார். இன்று பிரியாவின் பிறந்தநாள் என்பதால், காதலே காதலே பாடல் பின்னணியில் ஒலிக்க இந்த ஜோடி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவை அட்லீ தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அட்லீ தற்போது விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.