×

காதலியுடன் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்…பெருமூச்சு விடும் இளசுகள்…

பிரபல இந்தி பட நடிகர் மிலிந்த் சோமன் (50வயது ) தனது மனைவி அங்கீதா கன்வாரையுடன் (27வயது) பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சென்னை: பிரபல இந்தி பட நடிகர் மிலிந்த் சோமன் (50வயது ) தனது மனைவி அங்கீதா கன்வாரையுடன் (27வயது) பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாடலாக வாழ்க்கையைத் தொடங்கிய பின்பு நடிகராக உருவெடுத்தார் நடிகர் மிலிந்த் சோமன். இதுவரை சுமார் 50 படங்கள் வரை நடித்துள்ள சோமன், தமிழில் பச்சைக்கிளி
 

பிரபல இந்தி பட நடிகர் மிலிந்த் சோமன் (50வயது ) தனது மனைவி அங்கீதா கன்வாரையுடன் (27வயது) பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

சென்னை: பிரபல இந்தி பட நடிகர் மிலிந்த் சோமன் (50வயது ) தனது மனைவி அங்கீதா கன்வாரையுடன் (27வயது) பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

மாடலாக  வாழ்க்கையைத் தொடங்கிய பின்பு நடிகராக உருவெடுத்தார் நடிகர் மிலிந்த் சோமன். இதுவரை சுமார் 50 படங்கள் வரை நடித்துள்ள சோமன், தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, மிலன் என்ற பிரெஞ்ச் நடிகையைத் திருமணம் செய்திருந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்னர் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சோமன், சமீபத்தில் விமானப் பணிப்பெண் அங்கீதா கன்வாரை கடந்த ஆண்டு காதலித்து கரம் பிடித்தார்.

அதையடுத்து தனது இளம் மனைவியுடன் அடிக்கடி ஊரு சுற்றி வரும் புகைப்படங்களைப் பதிவு செய்து வந்தார். அதை பார்த்த பலரும் காதலுக்குக் கண் இல்லை என்று கூறுவார்கள் அதற்கு சரியான எடுத்துக்காட்டு இவர்கள் தான் என்று கடுமையாக கலாய்த்து வந்தனர்.

ஆனால் அதை எல்லாமே சற்றும் காதில் வாங்கி கொள்ளாமல் இந்த ஜோடி தொடர்ந்து புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர். இந்த முறை ஹவாய் தீவில் தனது மனைவியுடன் சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கீதா பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்களுக்காக பிரபாஸ் செய்த காரியத்தை பார்த்திங்களா?