×

காசுக்கொடுத்து ட்ரெண்ட்டாக்கிய வெறித்தனம் பாடல்…. வைரலாகும் வீடியோ! சர்ச்சையில் படக்குழு!! 

வெறித்தனம் பாடல் ஒரு மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை பெற்றதற்கு சதி திட்டமே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி உருவாக்கியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் இருந்து அண்மையில் வெறித்தனம் பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது. இருந்த பாடலை விஜய் பாட ரஹ்மான் இசையமைத்திருந்தார். Another latest video of VMI IT WING..????? #PaidVerithanamLikesExposed pic.twitter.com/7K9uKbCe1w — ?????தல™ (@rootu_thala7) September
 

வெறித்தனம் பாடல் ஒரு மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை பெற்றதற்கு சதி திட்டமே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி உருவாக்கியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் இருந்து அண்மையில் வெறித்தனம் பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது. இருந்த பாடலை விஜய் பாட ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

 

 

தற்போது இப்பாடல் வீடியோ யூ ட்யூபில் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனை 
விஜய் ரசிகர்கள் #VerithanamHitsRecord1MLikes, #VerithanamHits1MillionLikes ஆகியே ஹேஷ்டேக்குகளில் கொண்டாடிவருகின்றனர்.

 

இந்நிலையில் பணம் செலுத்திதான் 1 மில்லியன் லைக்ஸ்களையும், ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்று  விட்டார்கள் என்பது உண்மையாகும் வகையில் #PaidVerithanamLikesExposed என்ற பெயரில் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.