×

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா! 

நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். தமிழில் 2007 ஆம் ஆண்டு சரத் குமார் நடிப்பில் வெளியான பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. நடிப்பது மட்டும் இன்றி பின்னணி பாடகரும் கூட. மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான‘வடசென்னை’ திரைப்படத்தில் இயக்குநர் அமீருக்கு மனைவியாக நடித்ததை அவரது ரசிகர்கள்
 

நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அவரது  ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்

நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அவரது  ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். 

தமிழில் 2007 ஆம் ஆண்டு சரத் குமார் நடிப்பில் வெளியான பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. நடிப்பது மட்டும் இன்றி பின்னணி பாடகரும் கூட. மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான‘வடசென்னை’ திரைப்படத்தில் இயக்குநர் அமீருக்கு மனைவியாக நடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் விடுமுறை கொண்டாடுவதற்காக வியட்னாம் சென்றுள்ள ஆண்ட்ரியா நீச்சல் உடை அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அது தற்போது சமூக சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் சென்னைக்கு திரும்பிய பின்பு  ஆண்ட்ரியா வட சென்னை இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.