×

கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றிய ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரின் மகன் கைது!

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரின் மகனுமான ரிஸா அஸில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தி தலைமையகத்தில் கைது செய்யப்பட்டுளார் 1எம்டிபி ஊழலில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய சந்தேகத்தின்பேரில் ரிஸா அஸிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரின் மகனுமான ரிஸா அஸில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டுளார். எம்டிபி முதலீட்டு நிதி
 

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும்,  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரின் மகனுமான ரிஸா அஸில்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தி தலைமையகத்தில் கைது செய்யப்பட்டுளார்

1எம்டிபி ஊழலில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய சந்தேகத்தின்பேரில் ரிஸா அஸிஸ்  கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும்,  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரின் மகனுமான ரிஸா அஸில்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்  தலைமையகத்தில் கைது செய்யப்பட்டுளார். எம்டிபி முதலீட்டு நிதி நிறுவனத்துடன் தொடர்புடயை கறுப்புப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குட் ஸ்டார் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் நிதி மோசடி  செய்தது தெரியவந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை  ரிஷா மறுத்துள்ளார். மேலும் ஒரு மில்லியன் ரிங்கிட்  செலுத்தி பிணையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ரிஸா அஸிஸ், ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ரெட் கிரானைட் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தில் துணை நிறுவனர் ஆவார்