×

களைகட்டும் சூப்பர் ஸ்டார் வீட்டு திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விஷாகன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விஷாகன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரும் காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு இருவரும் விவாகரத்து
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விஷாகன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விஷாகன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரும் காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதைத்தொடர்ந்து, சவுந்தர்யாவுக்கும் விசாகனுக்கும் இடையே காதல் மலர்ந்து வரும் 11ந் தேதி சென்னையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்ற உள்ளது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுந்தர்யா,விஷாகன் திருமண வேலை ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த ஜோடி இணைந்து அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது  சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.