×

ஒரே நேரத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய் குமாரை காதலிக்கும் சாரா அலிகான் 

ஆனந்த் எல் ராய் ‘அட்ரங்கி ரே’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆனந்த் ராய் கடைசியாக இயக்கிய ‘ஜீரோ’ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. அதனால் இந்த படத்தை ஒரு வெற்றிப்படமாக மாற்ற படக்குழு உறுதியாக உள்ளனர். ஆனந்த் எல் ராய் ‘அட்ரங்கி ரே’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர்
 
ஆனந்த் எல் ராய் ‘அட்ரங்கி ரே’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆனந்த் ராய் கடைசியாக இயக்கிய ‘ஜீரோ’ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. அதனால் இந்த படத்தை ஒரு வெற்றிப்படமாக மாற்ற படக்குழு உறுதியாக உள்ளனர். 

படத்தில் அக்‌ஷய் குமார் கெஸ்ட் ரோலில் மட்டுமே வருவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அக்‌ஷய் கெஸ்ட் ரோலில் அல்ல, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று இயக்குனர் தெளிவுபடுத்தியுள்ளார். சாரா அலி கான் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

சாரா அலி கான் இந்த படத்தில் முன்னணி ஹீரோக்களான அக்‌ஷய் குமார் மற்றும் தனுஷ் ஆகியோரை காதலிப்பார். அதைப் பற்றி பேசும் ஒரு ஆதாரம், “அட்ரங்கி ரே முதன்மையாக ரொமான்டிக் காமெடி படமாக அமையவிருக்கிறது. இந்த படத்தில் சாராவின் இரட்டை கதாபாத்திரம் அவரின் நடிப்புத்திறமையை காண்பிக்கும். 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. தனுஷ் மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் ஒரே நேரத்தில் சாரா அலிகானுக்கு முத்தம் கொடுப்பது போன்று அதில் இருந்தது. இந்த பர்ஸ்ட் லுக் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.