×

ஒரே நாளில் இத்தனை கோடியா! மாஸ்டரின் வசூல் வேட்டை…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கு மாஸ்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பொங்கல் ட்ரீட்டாக தியேட்டர்களில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையிலும், கடந்த ஆண்டு எந்த படமும் ரிலீஸாகமல் இந்த ஆண்டு வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் மாஸ்டர் படத்திற்கு வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் டிக்கெட் கிடைக்காமலும் போனது. இந்நிலையில் கடுமையான
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கு மாஸ்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பொங்கல் ட்ரீட்டாக தியேட்டர்களில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையிலும், கடந்த ஆண்டு எந்த படமும் ரிலீஸாகமல் இந்த ஆண்டு வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் மாஸ்டர் படத்திற்கு வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் டிக்கெட் கிடைக்காமலும் போனது.

இந்நிலையில் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஒரே நாளில் 25 கோடியை எட்டியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.