×

‘ஒரே டைம்ல டாடி ஆக போறோம்’ உற்சாகத்தில் சஞ்சீவ் கார்த்திக் – ரியோ

இவர் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா. இவர் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆல்யா மானஸா 7 மாதம் கர்ப்பமாகவுள்ளார். இருப்பினும் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். View this post on Instagram
 

இவர் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக்கை  காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா.

 

இவர் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக்கை  காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது ஆல்யா மானஸா 7 மாதம் கர்ப்பமாகவுள்ளார். இருப்பினும் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். 

இந்நிலையில் சஞ்சீவ் கார்த்திக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சஞ்சீவ் – ஆல்யா மானஸா தம்பதியுடன் நடிகர்  ரியோ மற்றும் அவரது மனைவி ஸ்ருதி  இருப்பது போல பதிவிட்டு, ‘ஒரே இயக்குநரிடம் ஹீரோ, இப்போ ஒரே டைம்ல டாடி ஆக போறோம், ஒரே ஹாஸ்பிட்டலில் பார்க்கிறோமே’ என பதிவிட்டுள்ளார். இதை பதிவைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு தம்பதிக்கும் வாழ்த்துகளை  கூறி வருகிறார்கள்.