×

ஒரு வருட நட்பை குடியும் கும்மாளமுமாக கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அதில் பங்கு பெறுபவர்கள் கண்டிப்பாகப் பிரபலமடைந்து விடுகிறார்கள். அப்படி கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஐஸ்வர்யா- யாஷிகா. அந்த நிகழ்ச்சியின் மூலம் மிக நெருங்கிய நண்பர்களாக மாறிய இவர்கள் பிக் பாஸ் முடிந்து தங்களது நட்பை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். View
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அதில் பங்கு பெறுபவர்கள் கண்டிப்பாகப் பிரபலமடைந்து விடுகிறார்கள். அப்படி கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஐஸ்வர்யா- யாஷிகா. அந்த நிகழ்ச்சியின் மூலம் மிக நெருங்கிய நண்பர்களாக மாறிய இவர்கள் பிக் பாஸ் முடிந்து தங்களது நட்பை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். 

இந்த நிலையில் யாஷிகா மற்றும் ஐவார்யாவின் நட்பு தொடங்கி ஓராண்டு நிறை வடைந்துள்ளதையடுத்து நேற்று இருவரும் சேர்ந்து அதை கொண்டாடியுள்ளனர். அதற்கான வீடியோ மற்றும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

அதில் ஒரு புகைப்படத்தில் ஏதோ ஒரு பாரில் இருப்பது போன்று இருந்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் சேர்ந்து குடித்துவிட்டு ஓராண்டு நட்பைக் கொண்டாடுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.