×

ஒரு லட்சம் ரசிகர்களை கவர்ந்த நடிகை மரணம் ! தென்கொரியாவில் தொடரும் நடிகைகளின் மர்ம மரணங்கள் !

ஒரு லட்சம் ரசிகர்கள் இருந்தாலும் மரணத்தின்போது ஒருவர் கூட காப்பாற்ற மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய தென்கொரிய நடிகை மரணமே உதாரணம். பணம், புகழ், பிரபலம், ஆடம்பரம் என பல கோடி மக்களுக்கு நடுவில் நட்சத்திரமாக தெரியும் பலபேருடைய வாழ்க்கை அற்ப ஆயுசில் முடிந்துவிடுகிறது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். தென்கொரியாவின் கங்கனம் பகுதியில் சுமார் 28 வயதான நடிகையும், பாடகியுமான கூஹாரா தனது வீட்டில் மர்மமுறையில் இறந்து கிடந்தார். சுமார் 1.5 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களுக்கு அவர் கடைசியாக
 
ஒரு லட்சம் ரசிகர்கள் இருந்தாலும் மரணத்தின்போது ஒருவர் கூட காப்பாற்ற மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய தென்கொரிய நடிகை மரணமே உதாரணம்.
பணம், புகழ், பிரபலம், ஆடம்பரம் என பல கோடி மக்களுக்கு நடுவில் நட்சத்திரமாக தெரியும் பலபேருடைய வாழ்க்கை அற்ப ஆயுசில் முடிந்துவிடுகிறது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும்.
தென்கொரியாவின் கங்கனம் பகுதியில் சுமார் 28 வயதான நடிகையும், பாடகியுமான கூஹாரா தனது வீட்டில் மர்மமுறையில் இறந்து கிடந்தார். சுமார் 1.5 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களுக்கு அவர் கடைசியாக தெரிவித்த தகவல் குட்நைட் என்பது மட்டுமே.

6 மாதங்களுக்கு முன்னர் கூஹாராவின் முன்னாள் காதலன் அவருடைய அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதை அடுத்து தற்கொலை முயற்சிக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார் கூஹாரா. இதனால் அவரது தொழில் பாதித்தது. மேலும் அவர் தற்கொலைக்கு முயன்றதை ஒப்புக்கொண்டதால் 
கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார், அது அவரை தொழில் ரீதியாகவும் பாதித்தது. அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் பிளாக் மெயில் செய்ததற்காக அவரது காதலன் சிறையில் அடைக்கப்பட்டார். 

ஹராவின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் கண்டுபிடிக்கவில்லை, கூஹாரா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ‘City Hunter’, ‘Secret Love’, ‘Its Ok Thats Love’ , ‘Footsteps’ and ‘Galileo 2’ ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.  அவர் சமீபத்தில் ‘Invincible Youth’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றிருந்தார்.
கூஹாராவை போலவே அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான சல்லி கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.