×

‘ஒத்த செருப்புக்கு விருது தரல.. விகடன் விருதை இனிமேல் நான் வாங்கிக்கொள்ள மாட்டேன்’..நடிகர் பார்த்திபன் ட்வீட்

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. பார்த்திபன் பேசுவதும் சரி எடுக்கும் திரைப்படங்களும் சரி சற்று மாறுப்பட்டு இருக்கும். நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. பார்த்திபன் பேசுவதும் சரி எடுக்கும் திரைப்படங்களும் சரி சற்று மாறுப்பட்டு இருக்கும். அதே போல கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படம், சற்று மாறுபட்டு இருந்தது. அதாவது, படம் முழுவதிலும் ஒரே கதாபாத்திரம் தோன்றும் படி இந்த படத்தை இயக்கி, நடித்தார். இந்த படம்
 

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. பார்த்திபன் பேசுவதும் சரி எடுக்கும் திரைப்படங்களும் சரி சற்று மாறுப்பட்டு இருக்கும்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. பார்த்திபன் பேசுவதும் சரி எடுக்கும் திரைப்படங்களும் சரி சற்று மாறுப்பட்டு இருக்கும். அதே போல கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படம், சற்று மாறுபட்டு இருந்தது. அதாவது, படம் முழுவதிலும் ஒரே கதாபாத்திரம் தோன்றும் படி இந்த படத்தை இயக்கி, நடித்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல், இந்த படம்  2 தேசிய விருதுகளை பெற்று ஆஸ்கர் விருதுக்கும் தேர்வானது. 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விகடன் விருதுகளில் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு விருது வழங்கப்படவில்லை. இதனால் கடுப்பான பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில், ” 2தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லை!சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின்  விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்!அமைதி யாக திரும்பி விட்டே” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவிற்கு, ‘இதை நீங்கள் சொல்வது அடி முட்டாள் தனம், Oscar Award பெற்றவங்களுக்கு கூடத்தான் International Airaa Award கிடைக்கல  இதுக்காக அவனுங்கல்லாம் கண்ணா கசக்கிட்டா நின்னானுங்க, தரமான படங்களுக்கு சிறந்த படம் விருது கொடுக்காமல் …தரமற்ற படங்களுக்கு பணம் வாங்கிட்டு விருது கொடுத்து நம்பகதன்மையை இழக்கிறதா விகடன்? என்று பலரும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

முன்னதாக, ஆஸ்கர் விருதுக்கு மத்திய அரசு ஒத்த செருப்பு படத்தை அனுப்பாமல் டெல்லி பாய்ஸ் படத்தை அனுப்பியிருப்பது வேதனைக்குரியது என்று பார்த்திபன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது