×

ஏலியனுடன் லாலி- பாப் சாப்பிடும் சிவகார்த்திகேயன்! வெளியானது அயலான் பர்ஸ்ட்லுக்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். டாக்டர் படத்தை தொடர்ந்து அயலான் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி இன்று காலை டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. Happy to introduce my new friend from another worldHere is
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். டாக்டர் படத்தை தொடர்ந்து அயலான் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி இன்று காலை டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான அயலான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில், சிவகார்த்திகேயன் ஏலியனுடன் லாலிபாப் சாப்பிடுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. 24 Am ஸ்டுடியோஸ் நிறுவனமும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.  அயலானில் சிவா மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சிவா முதல் முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது