×

எமி ஜாக்சன் வழியில் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான அஜித் பட நடிகை!

நடிகை எமி ஜாக்சனை தொடர்ந்து அஜித் பட நாயகி புரூனா அப்துல்லாவும் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: நடிகை எமி ஜாக்சனை தொடர்ந்து அஜித் பட நாயகி புரூனா அப்துல்லாவும் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘i hate love story ‘ என்ற பாலிவுட் திரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை புரூனா அப்துல்லா. அதைத்தொடர்ந்து அஜித் நடித்த ‘பில்லா 2 ‘ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடத்துத்திருந்தார். மேலும்
 

நடிகை எமி ஜாக்சனை தொடர்ந்து அஜித் பட நாயகி புரூனா அப்துல்லாவும் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: நடிகை எமி ஜாக்சனை தொடர்ந்து அஜித் பட நாயகி புரூனா அப்துல்லாவும் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

‘i hate love story ‘ என்ற பாலிவுட் திரை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை புரூனா அப்துல்லா. அதைத்தொடர்ந்து அஜித் நடித்த ‘பில்லா 2 ‘ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடத்துத்திருந்தார். மேலும் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.  

இவர் கடந்த சில வருடங்களாக ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவரைக் காதலித்து வந்தார். சமீபத்தில் தான் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இந்நிலையில் புரூனா அப்துல்லா தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். மேலும் இன்னும் ஐந்து மாதங்களில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளது என்பதையும் கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை எமி ஜாக்சன் திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்று கொள்ளும் நிலையில், அஜித் பட நாயகியும் இதே லிஸ்டில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.