×

என்னை ஏமாற்றிவிட்டார்: பிரபல இயக்குநர் மீது குற்றச்சாட்டு!

இயக்குநர் சுசீந்திரன் மற்றும் அவரது மேனேஜர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான நடராஜ் கூறியுள்ளார். சென்னை: இயக்குநர் சுசீந்திரன் மற்றும் அவரது மேனேஜர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான நடராஜ் கூறியுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சதுரங்க வேட்டை, மிளகாய் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘ஜீவா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். I ve been cheated….. Suseendran and antony manager…
 

இயக்குநர் சுசீந்திரன் மற்றும் அவரது மேனேஜர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான  நடராஜ் கூறியுள்ளார்.

சென்னை: இயக்குநர் சுசீந்திரன் மற்றும் அவரது மேனேஜர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகரும் ஒளிப்பதிவாளருமான  நடராஜ் கூறியுள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சதுரங்க வேட்டை, மிளகாய் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘ஜீவா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். 

இந்நிலையில் நட்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், என் வாழ்க்கையின்…ஜீவா படத்தில் பாடலுக்கு நடித்தது… தவறான முயற்சி… காரணம், சுசீந்திரன் இயக்குநர். சுசீந்திரன் மற்றும் அவரது மேனேஜர் என்னை ஏமாற்றிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அதற்கான காரணத்தை அவர் பதிவிடவில்லை. ஒருவேளை ஜீவா படத்தில் அவர் நடித்தபோது இயக்குநர் சுசீந்திரனுக்கும் அவருக்கும் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.