×

என்னது… லாஸ்லியாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..? குண்டு வீசிய பள்ளி நண்பர்!

லாஸ்லியவுக்கு திருமணம் நடந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: லாஸ்லியாவுக்கு திருமணம் நடந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 10 நாட்கள் ஆன நிலையில் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவைப் போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர். தினமும் இவர் நடனமாடுவதை பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். இந்த நிலையில் அப்படி அமைதியாக
 

லாஸ்லியவுக்கு திருமணம் நடந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: லாஸ்லியாவுக்கு திருமணம் நடந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 10 நாட்கள் ஆன நிலையில் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவைப் போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர். தினமும் இவர் நடனமாடுவதை பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். 

இந்த நிலையில் அப்படி அமைதியாக இருக்கும் லாஸ்லியாவை பார்த்து சில பேர்,  இவர் சாதுவாக இருப்பது போல் நடிக்கிறார் என்று கருத்து கூறிவருகின்றனர். இந்த நிலையில் இவர் மீது தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இவரின் ரசிகர் ஒருவர் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில், ‘லாஸ்லியாவின் உண்மையான முகத்தை காண காத்திருக்கிறேன்’ என்று கூறினார். அதை பார்த்த மற்றொருவர், ‘எங்கள் பள்ளியில் அவர் தான் மிகவும் ஆபத்தானவர்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ஆர்மி ரசிகர்கள், ‘உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டதற்கு, நானும் அவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அவருக்கு விவாகரத்து கூட ஆகிவிட்டது. ஆனால், அவரது உண்மை முகம் தெரியாமல் அவருக்கு ஆர்மியெல்லாம் ஆரம்பித்துள்ளனர்’ என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.