×

என் மகன் ஜெயிச்சிட்டான்… நடிகர் சிபிராஜின் நெகிழ்ச்சி பதிவு!

நடிகைகள் நந்திதா, பூஜா குமார், நடிகர்கள் நாசர்,ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகர் சிபி ராஜ் கபடதாரி படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தில் நடிகைகள் நந்திதா, பூஜா குமார், நடிகர்கள் நாசர்,ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சைமன் கிங் இசையமைக்கும் இப்படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் வினியோகஸ்தர்கள் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகுமார் கிளாப் அடித்து சமீபத்தில் துவங்கி வைத்தார்.
 

நடிகைகள் நந்திதா, பூஜா குமார், நடிகர்கள் நாசர்,ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நடிகர் சிபி ராஜ்  கபடதாரி படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர்  பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தில் நடிகைகள் நந்திதா, பூஜா குமார், நடிகர்கள் நாசர்,ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சைமன் கிங் இசையமைக்கும்  இப்படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் வினியோகஸ்தர்கள் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகுமார் கிளாப் அடித்து சமீபத்தில் துவங்கி வைத்தார். 

 

இந்நிலையில் சிபிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது  மகன் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், இந்த செய்தியைப் பகிர்வதில் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. என் மகன் தீரன் புனேவில்  நடந்த தேசிய அளவிலான Taekwondo championship 2019 போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளான்’ என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்குப் பலரும் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர்.