×

என் தலைவன் சொன்னது  ஒண்ணுதான… என் படம் ஜெயிக்கும்! சதுரங்க வேட்டை நட்டியின் பதிவு

ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் சில படங்களில் நடித்தார். தற்போது காட்பாதர் என்ற தலைப்பிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் குடும்ப பொறுப்புள்ள ஆணாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் சில படங்களில் நடித்தார். தற்போது காட்பாதர் என்ற தலைப்பிடப்பட்ட படத்தில்
 
ஒளிப்பதிவாளர் நட்டி நடராஜ் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் சில படங்களில் நடித்தார். தற்போது காட்பாதர் என்ற தலைப்பிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் குடும்ப பொறுப்புள்ள ஆணாக நடித்துள்ளார். 

இந்த படம் குறித்து ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “என் தலைவன் சொன்னது  ஒண்ணுதான்.. எந்த பலத்த  வச்சு எவன் ஜெய்ச்சாலும்  சொந்த பலத்த வச்சு செஞ்சவன் தான் ஜெயிச்சவன்…. பண பலம் இருந்தாலும் ஜெயிக்கும்.. காட்பாதர்  ஜெயிக்கும்….” என்று எழுதியிருந்தார். ரஜினியின் கருத்தை பதிவு செய்துள்ளதால் அவரது ரசிகர்கள் பலரும் படம் வெற்றியடைய வாழ்த்தி வருகின்றனர்.