×

உள்ளாடையோடு பொது இடங்களில் வலம் வரும் சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகைகள் பொதுவா திருமணம் ஆன பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர குடும்பத்தலைவியாக செட்டில் ஆவதெல்லாம் அந்தக்காலம். சென்னை: நடிகைகள் பொதுவா திருமணம் ஆன பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர குடும்பத்தலைவியாக செட்டில் ஆவதெல்லாம் அந்தக்காலம். இப்பல்லாம் கல்யாணமான அடுத்த நாளே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுகிற நடிகைகள் அதிகம்.என்ன கல்யாணம் ஆனதும் அரைகுறை ஆடைகள் போடமாட்டேன் என்று கண்டிஷன் போடுவார்கள்.இதற்கு நேரெதிராக இருப்பவர் நடிகை சமந்தா! 2017-ல் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம்
 

நடிகைகள் பொதுவா திருமணம் ஆன பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர குடும்பத்தலைவியாக செட்டில் ஆவதெல்லாம் அந்தக்காலம்.

சென்னை: நடிகைகள் பொதுவா திருமணம் ஆன பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர குடும்பத்தலைவியாக செட்டில் ஆவதெல்லாம் அந்தக்காலம். இப்பல்லாம் கல்யாணமான அடுத்த நாளே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுகிற நடிகைகள் அதிகம்.என்ன கல்யாணம் ஆனதும் அரைகுறை ஆடைகள் போடமாட்டேன் என்று கண்டிஷன் போடுவார்கள்.இதற்கு நேரெதிராக இருப்பவர் நடிகை சமந்தா!

2017-ல் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்தார்.அதன் பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக்கொள்வது போல் இல்லை.விஜய் சேதுபதியோடு இணைந்து நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைதான் பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

படம் வருகிற நேரத்தில் பரபரப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ,சமீபத்தில் ஒரு ஷாப்பிங் மாலுக்கு போன சமந்தா கிட்டத்தட்ட உள்ளாடை அளவுள்ள ஒரு ஆடையோடு வளம் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.எப்போதும் போல் அந்த போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டிருக்கிறார்.அந்த போட்டோவும் வலை பக்கங்களில் வைரலாகியிருக்கிறது.

என்னதான் வெய்யில் ஓவரா இருந்தாலும் இப்படியெல்லாம் பொது வெளியில் சுத்துறது ரொம்ப ஓவர்ம்மா!