×

உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

நடிகை ராய் லட்சுமி உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சென்னை: நடிகை ராய் லட்சுமி உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ‘கற்க கசடற’ திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி . அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் .பாலிவுட்டில் கடைசியாக
 

நடிகை ராய் லட்சுமி உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை: நடிகை ராய் லட்சுமி உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

‘கற்க கசடற’ திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி . அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் .பாலிவுட்டில் கடைசியாக வெளியான ஜூலி 2 படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார். 

பின்பு பட வாய்ப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்துவருதை வாடிக்கையாக செய்து வருகிறார்..

இந்நிலையில் இந்த முறை உள்ளாடை மற்றும் அணிந்து கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. 

இதையும் படிங்க: மீண்டும் மலையாள படத்தில் மலர் டீச்சர்! உற்சாகத்தில் ரசிகர்கள்!