×

உள்ளாடை இல்லாமல் படுக்கவர்ச்சி போட்டோஷூட் : ‘இறுதி சுற்று’ நாயகியின் மற்றொரு பார்முலா!

நடிகை ரித்திகா சிங் அண்மையில் நடித்துள்ள போட்டோஷூட் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரித்திகா கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது.
 

நடிகை ரித்திகா சிங் அண்மையில் நடித்துள்ள போட்டோஷூட் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. 

இறுதிச்சுற்று படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரித்திகா கவனம் செலுத்தி வருகிறார்.  இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடித்துள்ளார். அதில் லைட் ப்ளூ பாவாடை மற்றும் வெள்ளை நிற  சட்டை அணிந்து, உள்ளாடை எதுவும் அணியாமல் பலகவர்ச்சியாக பாஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.

ரசிகர்கள் பலர் இது ரித்திகா சிங்கா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு உள்ளது அந்த புகைப்படங்கள். தற்போது ரித்திகாவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.