×

உடல் மெலிந்து பரிதாபமாக இருக்கும் ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி…வைரல் போட்டோஸ்!

தமிழில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ என சில படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை சுவாதி. இவர் தமிழில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ என சில படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது, அந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குக் காதலாக மலர்ந்தது. இவர்களது
 

தமிழில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ என சில படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை சுவாதி. இவர் தமிழில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ என சில படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கும்  மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது, அந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குக் காதலாக மலர்ந்தது.

இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து சுவாதி எந்த நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் சுவாதி தனது  புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சில படங்களில் நடித்து இருந்தாலும் சுவாதிக்கென்று ரசிகர் கூட்டம் இருந்தது.  

தற்போது அவரது புகைப்படங்களைக் கண்ட அவரது ரசிகர்கள், என்ன ஆச்சு சுவாதி…ஆர் யூ ஓகே பேபி என்று கேட்டு வருகிறார்கள்.