உங்கள் கேள்விகளுக்கான பதில் கடற்கரையில் உள்ளது: அமலா பால்
புதிதாக சர்ஃப் ஸ்கூலில் சேர்ந்திருக்கும் நடிகை அமலா பால், அதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். புதிதாக சர்ஃப் ஸ்கூலில் சேர்ந்திருக்கும் நடிகை அமலா பால், அதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அமலா பால் நடிப்பதை தவிர பல்வேறு இடங்களுக்கு பயணிப்பது, புதிதாய் எதாவது கற்றுக்கொள்வது என நேரத்தை செலவு செய்யக் கூடியவர். அவர் தற்போது சர்ஃப் ஸ்கூலில் பயிற்சி பெற்று வருகிறார். Beach is the answer no matter what
Mar 10, 2019, 20:30 IST
புதிதாக சர்ஃப் ஸ்கூலில் சேர்ந்திருக்கும் நடிகை அமலா பால், அதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
புதிதாக சர்ஃப் ஸ்கூலில் சேர்ந்திருக்கும் நடிகை அமலா பால், அதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அமலா பால் நடிப்பதை தவிர பல்வேறு இடங்களுக்கு பயணிப்பது, புதிதாய் எதாவது கற்றுக்கொள்வது என நேரத்தை செலவு செய்யக் கூடியவர். அவர் தற்போது சர்ஃப் ஸ்கூலில் பயிற்சி பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர், உங்கள் அனைத்து கேள்விகளுக்கான பதில் கடற்கரையில் உள்ளது. மீண்டும் ஸ்கூலுக்கு போகிறேன், இந்தமுறை சர்ஃப் ஸ்கூலுக்கு, சர்ஃப் கற்றுக்கொள்ள என பதிவிட்டுள்ளார்.