×

‘உங்கள் காரை பதிவுசெய்ய முடியாது’: மோசடியால் பிரபல நடிகருக்கு நேர்ந்த கதி!

இந்த காரின் மதிப்பு ரூ.1.64 கோடி ஆகும். இதற்கான முழு வரி தொகையும் கேரளாவில் செலுத்தியுள்ளார். திரை பிரபலங்கள் பெரும்பாலும் சொகுசு கார்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் பல கோடி ரூபாய் மதிப்பில் லம்போர்கினி கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.1.64 கோடி ஆகும். இதற்கான முழு வரி தொகையும் கேரளாவில் செலுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த காரை பதிவு செய்ய வாகன நிறுவனத்தினர் கொச்சி
 

இந்த காரின் மதிப்பு ரூ.1.64 கோடி ஆகும்.  இதற்கான முழு வரி தொகையும் கேரளாவில் செலுத்தியுள்ளார்.

திரை பிரபலங்கள் பெரும்பாலும் சொகுசு கார்கள்  வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் பிரபல  மலையாள நடிகர் பிருத்விராஜ்  பல கோடி ரூபாய்  மதிப்பில்  லம்போர்கினி கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.1.64 கோடி ஆகும்.  இதற்கான முழு வரி தொகையும் கேரளாவில் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த காரை பதிவு செய்ய வாகன நிறுவனத்தினர் கொச்சி மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். அப்போது காரின்  விலையை குறைத்து ரூ.1.34 கோடி என குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் அந்த காரை பதிவுசெய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். காரின் உண்மையான விலையை குறிப்பிடாமல்  விலையை குறைத்து காண்பித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.