×

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியானது. சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியானது. பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். இப்படத்தை “புரியாத புதிர்” இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘காளி’ பட நாயகி ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் ரொமாண்டிக் படமாக உருவாகவிருக்கும் இப்படம் வரும் மார்ச் 15ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதில் மாகாபா மற்றும்
 

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியானது.

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியானது.

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். இப்படத்தை “புரியாத புதிர்” இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘காளி’ பட நாயகி ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவிருக்கிறார். 

இந்நிலையில் ரொமாண்டிக் படமாக உருவாகவிருக்கும் இப்படம் வரும் மார்ச் 15ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதில் மாகாபா மற்றும் பாலா சரவணன் நடித்துள்ளனர்.