×

‘இவருடன் நடிக்க ஆசை’ : இடுப்பழகி ரம்யாவின் சாய்ஸ் இவர் தான்!

சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியது. நடிகை ரம்யா பாண்டியன் நடிகர் விஜயுடன் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நுழைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். பட வாய்ப்பு இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியது.
 

சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள்  சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியது. 

நடிகை ரம்யா பாண்டியன் நடிகர் விஜயுடன் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின்  மூலம் நுழைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். பட வாய்ப்பு இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள்  சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியது. 

இந்நிலையில் சமீபத்தில் இணையதள  ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகை ரம்யா பாண்டியன், எனக்கு விஜய் சார் ரொம்ப பிடிக்கும். பிகில்  படத்தில் அவர் பாடியிருக்கும் வெறித்தனம் பாடலை டவுன்லோடு செய்து பலமுறை கேட்டேன். எனக்கு விஜய் கூட நடிக்க ஆசை . குறிப்பாக விஜய்யின் ஹிட் படமான கில்லி படத்தின் 2ம் பாகத்தில்  நடிக்க ஆசைப்படுகிறேன் ‘ என்றும் தெரிவித்துள்ளார்.

ரம்யாவின் ஆசையை நிறைவேற்றி வையுங்க பாஸ்…