×

இவரு ஒரு வெறித்தனமான நடிகர்! அர்ஜுன் ரெட்டி நடிகை சொன்னது யாரை தெரியுமா?

இந்நிலையில், ஷாலினி பாண்டே ஹிந்தியில் அதிக பொருள் செலவில் தயாரிக்கவிருக்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திவ்யாங் தாக்கர் இயக்கும் இந்த படத்தில் ரன்வீர் சிங்க் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஷாலினி பாண்டே, இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுடன் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தார். இந்த படம் தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுதும் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றி மூலம் ஷாலினி பாண்டே மிகவும் பிரபலமானார். பின்னர் கொரில்லா மற்றும் 100% காதல் என்ற இரு தமிழ் படங்களில்
 

இந்நிலையில், ஷாலினி பாண்டே ஹிந்தியில் அதிக பொருள் செலவில் தயாரிக்கவிருக்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திவ்யாங் தாக்கர் இயக்கும் இந்த படத்தில் ரன்வீர் சிங்க் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

ஷாலினி பாண்டே, இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுடன் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தார். இந்த படம் தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுதும் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றி மூலம் ஷாலினி பாண்டே மிகவும்  பிரபலமானார். பின்னர் கொரில்லா மற்றும் 100% காதல் என்ற இரு தமிழ் படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் அர்ஜுன் ரெட்டிக்கு பின்பு சரியான ஒரு படம் அமையவில்லை என்ற கவலையில் இருந்தார்.

இந்நிலையில், ஷாலினி பாண்டே ஹிந்தியில் அதிக பொருள் செலவில் தயாரிக்கவிருக்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திவ்யாங் தாக்கர் இயக்கும் இந்த படத்தில் ரன்வீர் சிங்க் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஷாலினி பாண்டே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தி படத்தில் கம்மிட் ஆனதால் அவர் மிகவும் உற்சாகமாக இருக்கிறாராம்.

ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த ஷாலினி “ ரன்வீர் சிங்க் ஒரு பயங்கரமான நடிகர், இந்த படத்தில் அவருடன் நடிப்பது மிகவும் சுலபாமாகவும் வசதியாகவும் இருக்குமாறு ரன்வீர் பார்த்துக்கொண்டார்” என்று கூறியுள்ளார்

இந்த புதிய படத்தில் தனது பாத்திரத்தைப் பற்றி கேட்கப்பட்ட போது “இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த படம் எனது திரைவாழ்க்கையை நிச்சயம் மாற்றி அமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்