×

இரும்புத்திரை 2 அப்டேட்: சமந்தா இடத்தை பிடித்த அஜித் பட நாயகி!

விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் இரும்புத்திரை 2 படத்தில் சமந்தாவுக்குப் பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை: விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் இரும்புத்திரை 2 படத்தில் சமந்தாவுக்குப் பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் இரும்புத்திரை. பி. எஸ். மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துத்திருந்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரும்புத்திரை 2 படத்தை இயக்கும் வேலைகள்
 

விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் இரும்புத்திரை 2 படத்தில் சமந்தாவுக்குப் பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் இரும்புத்திரை 2 படத்தில் சமந்தாவுக்குப் பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் இரும்புத்திரை. பி. எஸ். மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துத்திருந்தார். 

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரும்புத்திரை 2 படத்தை இயக்கும் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சமந்தாவுக்குப் பதில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இப்படத்தை முதல் பாகத்தைப் போன்று இரண்டாம் பாகத்தை மித்ரன் இயக்கவில்லை என்று அவருக்குப் பதிலாக இயக்குநர் எழிலின், முன்னாள் உதவியாளரான ஆனந்த் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.