×

‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ : முக்கிய ரோலில் ‘இந்த’ நடிகையா? அப்போ கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது!

யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷாரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர் தமிழ் சினிமாவில் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதைத்தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரித்தது. இதில் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி,
 

யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷாரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்

தமிழ் சினிமாவில் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதைத்தொடர்ந்து  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினார்.  இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரித்தது. இதில் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷாரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி படமாக வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. 

இந்நிலையில், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் ஃபான்டஸி ஜானரில் புதிய கதையம்சத்துடன், புதுமுக நடிகர் நடிகைகளுடன் இப்படம் உருவாகவுள்ளதாகப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் தெரிவித்திருந்தார்.  தற்போது இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க நடிகை ஷாலு ஷம்மு ஒப்பந்தமாகியுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த இவர் இதை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்தார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருவது  குறிப்பிடத்தக்கது.