×

இயக்குனர் ஹரி – சூர்யா கூட்டணியில் அருவா!

சூர்யா நடிக்கும் 39 ஆவது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. சூர்யா நடிக்கும் 39 ஆவது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி – நடிகர் சூர்யா கூட்டணியில் இதற்கு முன்னால் ஆறு, வேல், சிங்கம் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக ஹரி – சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. ஹரியின் 16வது படமும், சூர்யாவின் 39 ஆவது படமுமான இந்த படத்தை
 

சூர்யா நடிக்கும் 39 ஆவது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. 

சூர்யா நடிக்கும் 39 ஆவது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குனர் ஹரி – நடிகர் சூர்யா கூட்டணியில் இதற்கு முன்னால் ஆறு, வேல், சிங்கம் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக ஹரி – சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.

ஹரியின் 16வது படமும், சூர்யாவின் 39 ஆவது படமுமான இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்குஇசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க இருக்கிறார்.

அருவா படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக ஏப்ரலில் தொடங்கி முடித்து இந்த வருட தீபாவளிக்கு வெளியிடப்போவதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.