×

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் ரஜினியும், கமலும்!

ரஜினி, கமல் இருவரும் தற்போது அரசியலில் குதித்திருந்தாலும், திரைத்துறையின் மீது கவனம் செலுத்திவருகின்றன. ரஜினி, தர்பார் படத்தின் வெளியீட்டிலும், இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசனும் பிஸியாகவே இருக்கின்றன. இந்த இரு படத்தையும் நடித்த பிறகு, இருவரும் சேர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் இருவரும் தற்போது அரசியலில் குதித்திருந்தாலும், திரைத்துறையின் மீது கவனம் செலுத்திவருகின்றன. ரஜினி, தர்பார் படத்தின் வெளியீட்டிலும், இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசனும் பிஸியாகவே இருக்கின்றன. இந்த
 
ரஜினி, கமல் இருவரும் தற்போது அரசியலில் குதித்திருந்தாலும், திரைத்துறையின் மீது கவனம் செலுத்திவருகின்றன. ரஜினி, தர்பார் படத்தின் வெளியீட்டிலும், இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசனும் பிஸியாகவே இருக்கின்றன. இந்த இரு படத்தையும் நடித்த பிறகு, இருவரும் சேர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினி-கமல் காம்போவில் இதுவரை 12 படங்கள் வந்துள்ளன. இருப்பினும் 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ், கமல் மற்றும் ரஜினியை இணைத்து படம் எடுக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.