×

இனியொரு தடவை ஏமாத்தினா நீங்க அரசியல்ல பூஜ்யம்தான் ’…ரஜினியை எச்சரித்த விசுவாசிகள்..

23ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நீங்க முறையான அரசியல் அறிவிப்பை வெளியிடலைன்னா இந்த ஜென்மத்துல தமிழக மக்கள் உங்கள நம்பமாட்டாங்க ரஜினி சார்’ என்று அவரது விசுவாசிகள் சிலர் நேற்று அவரை எச்சரித்தாக ராகவேந்திரா மண்டப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நீங்க முறையான அரசியல் அறிவிப்பை வெளியிடலைன்னா இந்த ஜென்மத்துல தமிழக மக்கள் உங்கள நம்பமாட்டாங்க ரஜினி சார்’ என்று அவரது விசுவாசிகள் சிலர் நேற்று அவரை
 

23ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நீங்க முறையான அரசியல் அறிவிப்பை வெளியிடலைன்னா இந்த ஜென்மத்துல தமிழக மக்கள் உங்கள நம்பமாட்டாங்க ரஜினி சார்’ என்று அவரது விசுவாசிகள் சிலர் நேற்று அவரை எச்சரித்தாக ராகவேந்திரா மண்டப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

23ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நீங்க முறையான அரசியல் அறிவிப்பை வெளியிடலைன்னா இந்த ஜென்மத்துல தமிழக மக்கள் உங்கள நம்பமாட்டாங்க ரஜினி சார்’ என்று அவரது விசுவாசிகள் சிலர் நேற்று அவரை எச்சரித்தாக ராகவேந்திரா மண்டப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘தர்பார்’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து நேற்று முன் தினம் இரவு சென்னை திரும்பிய ரஜினி, இருக்கிற சிறிய இடைவேளையில் தமிழக அரசியல் நிலவரம், யார் ஆட்சியைப் பிடிப்பார்கள், கமல் எத்தனை சதவிகிதம் ஓட்டு வாங்குவார் போன்ற நிலவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக இரு கல்வித் தந்தைகள், சில விசுவாசிகள், மன்ற நிர்வாகிகள், இன்னும் சில ரிடையர்ட் பத்திரிகையாளர்கள் என்று சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

அதற்கும் முன்னதாக கமல் விவகாரத்தில் தான் எந்தக் கருத்தும் சொல்லாமல் எஸ்கேப் ஆனது குறித்து என்னமாதிரியான ரியாக்‌ஷன்கள் வந்தன என்பது குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர், சமீபத்தில் ரஜினியின் அண்ணன் பேட்டி கொடுத்ததை ஒட்டி, இம்முறை ரஜினி கொஞ்சம் வலுவாகவே அரசியலில் இறங்குவார் என்று மன்ற உறுப்பினர்களும் மக்களும் நம்பிக்கொண்டிருப்பதாகவும் இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் மக்கள் சுத்தமாக ரஜினியின் அரசியல் அறிவிப்பை நம்ப மாட்டார்கள் என்றும் கோரஸாக சொல்லியுள்ளனர்.

‘தர்பார்’ படத்தின் அடுத்த ஷெட்யூல் மீண்டும் மும்பையிலா அல்லது டெல்லியிலா என்று முருகதாஸ் தரப்பு இன்னும் முடிவு செய்யாத நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் அவ்வளவு அவசரம் தேவையா? படம் முடிஞ்ச பிறகு டிசம்பர் வாக்குல அறிவிக்கலாமே என்று வழக்கம்போல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறாராம் ரஜினி.