×

இந்தியன் 2 விபத்தில் இறந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா இவரின் மருமகனாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில்
 

இந்த படத்தை  லைகா புரொடக்ஷன்ஸ்  தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரொடக்ஷன்ஸ்  தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்தது. இதையடுத்து நேற்றிரவு 9 மணியளவில் படப்பிடிப்பு தளத்தில், ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில்  கிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார். இவர் மதனின் இளைய மகள் அமிதாவின் காதல் கணவர்.  கணவன் மனைவி இருவரும் இணைந்து பல விளம்பரங்கள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான விளம்பரங்களை இயக்கி வந்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக  நசரத்பேட்டை போலீசார்  கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.