×

இணையத்தில் டிரெண்டாகும் தளபதி 65 ஹேஷ்டாக்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் தளபதி 65 என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாகவும், இயக்குநர்கள் ஷங்கர், முருகதாஸ் அல்லது அட்லீ இவர்களுள்
 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார்  படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் தளபதி 65 என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதில்  விஜய்யின்  அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாகவும்,  இயக்குநர்கள்  ஷங்கர், முருகதாஸ் அல்லது அட்லீ இவர்களுள்  ஒருவர் இப்படத்தை இயக்க போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் ஒருபுறமோ  விஜய் புது இயக்குநர்  ஒருவருடன் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

முன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார்  படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.