×

ஆஷா போஸ்லேவை கௌரவப்படுத்திய இங்கிலாந்து பல்கலைக்கழகம்!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவை இங்கிலாந்து பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது. பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவை இங்கிலாந்து பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது. பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே. இந்திய சினிமாவின் இசைக்குயில் என்று அழைக்கப்படும் இவர் காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களை பாடி சரித்திரத்தில் இடம்பிடித்தவர். சுமார் 11 மொழிகளில் பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக வலம்வரும் பெருமை இவரை சாரும். கர்நாடக இசை முதல் பாப் பாடல்கள் வரை இவர் தொடாத பாடல்களே
 

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவை இங்கிலாந்து பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது.

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவை இங்கிலாந்து பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது.

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே. இந்திய சினிமாவின் இசைக்குயில் என்று அழைக்கப்படும்  இவர் காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களை பாடி சரித்திரத்தில் இடம்பிடித்தவர். சுமார் 11 மொழிகளில் பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக வலம்வரும்  பெருமை இவரை சாரும். கர்நாடக இசை முதல் பாப் பாடல்கள் வரை இவர் தொடாத பாடல்களே கிடையாது.

 

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சல்ஃபோர்டு பல்கலைக்கழகம் 86 வயதாகும் ஆஷா போஸ்லேவிற்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

இதை ஆஷா போஸ்லே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ஆஷா போஸ்லேவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.