×

ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் திருமணம்! வைரல் போட்டோஸ்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா. இவர் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆல்யா மானஸா கர்ப்பமாகவுள்ளார். முன்னதாக ஆல்யா மானஸா, மானஸ் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்தார். இதற்கு முக்கிய காரணம்
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா.

இவர் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக்கை  காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆல்யா மானஸா கர்ப்பமாகவுள்ளார்.

 

முன்னதாக ஆல்யா மானஸா, மானஸ் என்பவரைக் காதலித்து வந்த நிலையில்  கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்தார். இதற்கு முக்கிய காரணம் ராஜா ராணி சீரியலில்  சஞ்சீவ் கார்த்திக் உடன்  மானஸா   நெருக்கமாக இருந்ததே என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் ஆல்யாமானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்க்ஷா என்பவரைக் காதலித்து வருகிறார்.  

இவர்களின் காதலுக்கு இருவீட்டார் தரப்பிலும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் அவர்களுக்குக் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

தற்போது மானஸ் – சுபிக்க்ஷா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் சுபிக்க்ஷா திருமண நலங்கு நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.