×

‘ஆர்.கே. நகர் ‘ திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது!

பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே போனது. இயக்குநர் சரவண ராஜன் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆர்.கே.நகர். இதில் வைபவ்க்கு ஜோடியாக அல்தாஃப் நடித்துள்ளார். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் மற்றும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே போனது. இதுகுறித்து ஒருமுறை வெங்கட் பிரபு, இது அரசியல் படமே
 

பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின்  ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே போனது.

இயக்குநர் சரவண ராஜன் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆர்.கே.நகர். இதில் வைபவ்க்கு ஜோடியாக அல்தாஃப் நடித்துள்ளார். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் மற்றும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின்  ரிலீஸ் தேதி தள்ளி கொண்டே போனது.

இதுகுறித்து ஒருமுறை வெங்கட் பிரபு, இது அரசியல் படமே இல்லை. ஆனால்  தேர்தலுக்குப் பிறகு தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்று  சிலர் அழுத்தம் தருகிறார்கள் என்று டிவிட்டரில் வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  ஆர்.கே.நகர்.  திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.