×

“அவரைப் போல் என்னால் ஒருபோதும் இருக்கமுடியாது”… கணவர் குறித்து மனம் திறந்த கஜோல்

பாலிவுட்டின் முன்னனி நடிகைகளில் கஜோல் மிக பிரபலமானவர். சமீபத்தில், ஓம் ரவுட்டின் தன்ஹாஜி: தி அன்சுங் வாரியர் படத்தில் மராத்தா போர்வீரர் தனாஜி மாலுசாரே என்ற கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்தார். மனைவி சாவித்ரிபாய் என்ற பாத்திரத்தில் கஜோல் நடித்து பாராட்டு பெற்றார். பாலிவுட்டின் முன்னனி நடிகைகளில் கஜோல் மிக பிரபலமானவர். சமீபத்தில், ஓம் ரவுட்டின் தன்ஹாஜி: தி அன்சுங் வாரியர் படத்தில் மராத்தா போர்வீரர் தனாஜி மாலுசாரே என்ற கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்தார். மனைவி சாவித்ரிபாய் என்ற
 

பாலிவுட்டின் முன்னனி நடிகைகளில் கஜோல் மிக பிரபலமானவர். சமீபத்தில், ஓம் ரவுட்டின் தன்ஹாஜி: தி அன்சுங் வாரியர் படத்தில் மராத்தா போர்வீரர் தனாஜி மாலுசாரே என்ற கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்தார்.  மனைவி சாவித்ரிபாய் என்ற பாத்திரத்தில் கஜோல் நடித்து பாராட்டு பெற்றார்.

பாலிவுட்டின் முன்னனி நடிகைகளில் கஜோல் மிக பிரபலமானவர். சமீபத்தில், ஓம் ரவுட்டின் தன்ஹாஜி: தி அன்சுங் வாரியர் படத்தில் மராத்தா போர்வீரர் தனாஜி மாலுசாரே என்ற கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்தார்.  மனைவி சாவித்ரிபாய் என்ற பாத்திரத்தில் கஜோல் நடித்து பாராட்டு பெற்றார்.

அடுத்து, நடிகை பிரியங்கா பானர்ஜியின் குறும்படமான தேவியில் நடிக்கிறார். இது இன்று டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிடப்படுகிறது. ரேஜுகா ஷாஹானின் டிஜிட்டல் திரைப்படமான திரிபங்காவிலும் கஜோல் நடித்துள்ளார், தேவி நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட இருக்கிறது. 

கஜோல் மிகவும் நேர்மையானவர் மற்றும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். இவரது கணவர் அஜய் தேவ்கன் ஏற்கனவே இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான மனநிலை தனக்கு இல்லை, ஏனெனில் ஒருவர் தனது குழுவுடன் பொறுமையாக செயல்படும் திறமை இருக்கவேண்டும் என்று கஜோல் கூறுயுள்ளார், “நான் ஒரு ஸ்கிரிப்ட் எழுத விரும்புகிறேன், எனது எதிர்காலத்தில் அதை படமாக எடுப்பேன். என்னால் எழுத முடியும் என்று தோன்றுகிறது, ஆனால் நான் இயக்குவதற்கு சரியான மனோபாவம் எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.