×

அவதார் – 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: உற்சாகத்தில் ரசிகர்கள்!?

அவதார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவதார் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அவதார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவதார் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படத்தை தொடர்ந்து உருவாக்கிய திரைப்படம் அவதார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இப்படமானது சுமார் 2.7 பில்லியன் டாலர் சம்பாதித்து உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. இதைத் தொடர்ந்து
 

அவதார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவதார் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

அவதார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவதார் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படத்தை தொடர்ந்து உருவாக்கிய திரைப்படம்  அவதார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இப்படமானது  சுமார் 2.7 பில்லியன் டாலர் சம்பாதித்து உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது.

இதைத் தொடர்ந்து கடந்த  2017 ஆம் ஆண்டுஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார்-2 திரைப்படம் எடுக்கப்படவுள்ளதாக Twentieth century box தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.  குறிப்பாக  அவதார்-2  திரைப்படம்  2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்றும்,  அவதார்- 3, 4, 5ஆம் பாகங்களும்  2020, 2022, 2023ஆம் ஆண்டு முறையே  திரைக்கு வரும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில்  அவதார்- 2 படம்  2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவதார் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.