×

அலியா பட் நடுராத்திரி ரோட் டிரிப்!

கல்லிபாய்ஸ் படத்தின் வெற்றியில் திளைத்துக் கொண்டு இருக்கிறார் அலியா பட் ! ஜீ டிவி பார்வையாளர்கள் அந்தப் படத்தில் நடித்ததற்காக அவரை சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதோடு அவரது 27 பிறந்தநாளும் வந்துவிட நெருக்கமான தோழிகளுடன் இந்த மகிழ்ச்சிகளைக் கொண்டாட ஆல்- கேர்ள்ஸ் ரோட் டிரிப் கிளம்பி விட்டார் அலியா பட். கல்லிபாய்ஸ் படத்தின் வெற்றியில் திளைத்துக் கொண்டு இருக்கிறார் அலியா பட் ! ஜீ டிவி பார்வையாளர்கள் அந்தப் படத்தில் நடித்ததற்காக அவரை சிறந்த
 
கல்லிபாய்ஸ் படத்தின் வெற்றியில் திளைத்துக் கொண்டு இருக்கிறார் அலியா பட் ! ஜீ டிவி பார்வையாளர்கள் அந்தப் படத்தில் நடித்ததற்காக அவரை சிறந்த  நடிகையாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதோடு அவரது 27 பிறந்தநாளும் வந்துவிட நெருக்கமான தோழிகளுடன் இந்த மகிழ்ச்சிகளைக் கொண்டாட ஆல்- கேர்ள்ஸ் ரோட் டிரிப் கிளம்பி விட்டார் அலியா பட்.

அவர் இரண்டு கேக்குகளை வெட்டும் படம் உடபட அந்த ரோட்டிரிப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அவரது நெருக்கமான தோழிகளான அகன்ஷா ரஞ்சன் கஃபூர், மேக்னா கோயல் இருவரையும் அலியா பட் படமெடுத்துப் போட்டு ‘ OMG look who is hereeeeeee’ என்று அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் தான், படத்தில் அவர் இல்லாவிட்டாலும் அதிகம் பகிரப்பட்ட படமாக இருக்கிறது.

கையில் ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்த்ரம், அவருடைய தந்தையின் படமான சாடக் 2 , சஞ்சைலீலா பன்சாலியின் கங்குபாய் என பெரிய படங்களை கைவசம் வைத்திருக்கும் அலியா பட்தான் இன்று பாலிவுட்டின் நம்பர் ஒன். அவர் கொண்டாடாமல் யார் கொண்டாடுவார்.