×

அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது…இன்ஸ்டாகிராமில் முதல் பதிவு இதோ!

நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டான்ட் அப் காமெடியனாக கலக்கியவர் அறந்தாங்கி நிஷா. நிகழ்ச்சி ஆரம்பத்தில் தனியாக காமெடி செய்து வந்த நிஷா பின்னர் பழனியுடன் செய்து காமெடி செய்து வந்தார். தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார். ரியாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட
 

நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டான்ட் அப் காமெடியனாக கலக்கியவர் அறந்தாங்கி நிஷா.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் தனியாக காமெடி செய்து வந்த நிஷா பின்னர் பழனியுடன் செய்து காமெடி செய்து வந்தார். தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

ரியாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரிசித்திருந்தார். 

இந்நிலையில் அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எல்லாருக்கும் வணக்கம். எனக்கு பெண்  குழந்தை பிறந்திருக்கு. பாப்பாவிற்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

உங்கள் எல்லாருடைய  ஆசீர்வாதம் அவர்களுக்கு வேணும்’ என்று பதிவிட்டுள்ளார்.