×

அடேங்கப்பா! ஒரே நாளில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் இத்தனை கோடி வசூல் செய்ததா? 

உலகம் முழுவதும் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: உலகம் முழுவதும் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு தி அவெஞ்சர்ஸ் படத்தை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் நான்காம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் நேற்று வெளியானது. பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் வெளியாகி
 

உலகம் முழுவதும் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: உலகம் முழுவதும் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு தி அவெஞ்சர்ஸ் படத்தை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் நான்காம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் நேற்று வெளியானது. பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. என்ன தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் திருட்டுத்தனமாக வெளியானாலும், படத்தின் வசூலுக்கு மட்டும் பஞ்சமில்லை. வெளியான ஒரே நாளில் ரூ.1403 கோடி வரை வசூல் செய்திருப்பதாகப் பிரபல ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் எப்படியும் வார இறுதிக்குள் 3 ஆயிரம் கோடி வரை வசூல் குவிக்கும் என்றும் மொத்தமாக, 7 ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என்று எதிர்பாக்கப்டுகிறது.