×

அசுரனைத் தொடர்ந்து திரைப்படமாகும் அடுத்த நாவல்! 

சாதாரணமான பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் எழுத்தாளர் பூமணியின் வெக்கை புதினத்தை அசுரன் திரைப்படமாக இயக்கியிருந்தார் வெற்றிமாறன். இது ரசிகர்களிடையே பரவலான விமர்சனத்தைப் பெற்று தந்ததையடுத்து, இலக்கியத்தின் பக்கம் தற்போது தமிழ் சினிமா இயக்குநர்கள் பார்வையை செலுத்தியிருக்கிறார்கள். சாதாரணமான பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் எழுத்தாளர் பூமணியின் வெக்கை புதினத்தை அசுரன் திரைப்படமாக இயக்கியிருந்தார் வெற்றிமாறன். இது ரசிகர்களிடையே பரவலான விமர்சனத்தைப் பெற்று தந்ததையடுத்து, இலக்கியத்தின் பக்கம் தற்போது தமிழ் சினிமா
 
சாதாரணமான பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் எழுத்தாளர் பூமணியின் வெக்கை புதினத்தை அசுரன் திரைப்படமாக இயக்கியிருந்தார் வெற்றிமாறன். இது ரசிகர்களிடையே பரவலான விமர்சனத்தைப் பெற்று தந்ததையடுத்து, இலக்கியத்தின் பக்கம் தற்போது தமிழ் சினிமா இயக்குநர்கள் பார்வையை செலுத்தியிருக்கிறார்கள்.

சகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய கரிசல் நாவல் தற்போது திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை நாஞ்சில் அன்பழகன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே காமராஜ், அய்யா வழி, நதிகள் நனைவதில்லை ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் நாஞ்சில் அன்பழகன், இந்த கதையை நடிகர் முரளியை வைத்து இயக்குவதற்காக திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அவரது திடீர் மறைவினால் அது நடைபெறவில்லை. தற்போது முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து பிரமாண்டமாக இந்த படத்தை இயக்கவிருக்கிறேன். திரைக்கதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டது என்றார்.